காணொலி தலைப்பு: 2023 பள்ளிகளுக்கான உதவி
சிலாங்கூர் மாநில அரசாங்கம் 2009-ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடுகளை செய்து வரும்
நிலையில், தற்போது அது 5 மில்லியனை எட்டியுள்ளது.
மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோல்பீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் இந்திய மாணவர் தங்கும் விடுதி நிர்மாணிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ்ப்பள்ளிகளின் நிலையையும் தரத்தையும் மேம்படுத்துவதற்கான சிலாங்கூர் அரசாங்கத்தின் கடப்பாட்டைக் காணலாம்.
மேலும், எவ்வித பாகுபாடும் இன்றி தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கான முக்கிய கூறாக கருதப்படும் அதன் நிலப்பட்டா மற்றும் நில உரிமை தொடர்பான விவகாரமும் தொடர்ந்து தேவைக்கேற்ப உரிய முறையில் கையாளப்பட்டு வருகிறது.
————————————————
TAJUK VIDEO: PENYERAHAN BANTUAN SEKOLAH 2023
Kerajaan Negeri Selangor sejak telah peruntukkan bajet bagi pembangunan pelbagai sekolah termasuk sekolah Tamil sejak 2009 dan kini mencecah peruntukkan diberikan sehingga RM5 juta. Tanggungjawab Kerajaan Selangor untuk meningkatkan mutu dan tahap pendidikan sekolah Tamil dapat dilihat dengan pembinaan SJKT Midlands, SJKT Ladang Coafields dan serta pembinaan Asrama Pelajar India.
Selain itu, pewartaan tanah & pemberimilikan tanah sekolah-sekolah Tamil juga dilakukan tanpa berbelah-bagi kerana ianya perkara penting bagi masa depan sekolah-sekolah Tamil tersebut.
#MediaSelangor #SelangorTV #SelangorKini
SUBSCRIBE kami di https://www.youtube.com/channel/UCKmQi2C16equg-umN_oGmuQ
SelangorTV
FACEBOOK : https://www.facebook.com/SelangorTV
MediaSelangor
FACEBOOK : https://www.facebook.com/MediaSelangor
TWITTER : https://twitter.com/media_selangor
INSTAGRAM : https://instagram.com/mediaselangor
TELEGRAM : t.me/MediaSelangor